வயோதிகம்
+++++++++++
நடை தளர்ந்த கால்கள்
நரை எட்டிய தலைகள்
முன் தள்ளிய வயிறு
கடன் காரங்களுக்காகவே
வேலைக்கு போகும் மனசு
ஓய்வு தேடும் உடல்
தூக்கத்தை துரத்தும்
எதிர்காலம்
கண்ணாடி தேடும்
கண்கள்
வயது நடந்த தடங்களாய்
தோல் சுருக்கங்கள்
பிள்ளைகளின் வேலை
மகளின் திருமணம்
அசைவம் விட்டு
சைவம் தேடும் உணவு முறை
வந்து போகும் மரண பயம்
சர்வாதிகாரி சமரசம் செய்வதும்
நாத்திகம் ஆத்திகம் ஆவதும்
ஆத்திகம் நம்பிக்கை தளர்வதும்
வாழ்ந்த வாழ்க்கையை
வரவு செலவு பார்க்கும் வயோதிகம்
இதுதான் இந்தியரின் சராசரி வாழ்க்கை
+++++++++++
நடை தளர்ந்த கால்கள்
நரை எட்டிய தலைகள்
முன் தள்ளிய வயிறு
கடன் காரங்களுக்காகவே
வேலைக்கு போகும் மனசு
ஓய்வு தேடும் உடல்
தூக்கத்தை துரத்தும்
எதிர்காலம்
கண்ணாடி தேடும்
கண்கள்
வயது நடந்த தடங்களாய்
தோல் சுருக்கங்கள்
பிள்ளைகளின் வேலை
மகளின் திருமணம்
அசைவம் விட்டு
சைவம் தேடும் உணவு முறை
வந்து போகும் மரண பயம்
சர்வாதிகாரி சமரசம் செய்வதும்
நாத்திகம் ஆத்திகம் ஆவதும்
ஆத்திகம் நம்பிக்கை தளர்வதும்
வாழ்ந்த வாழ்க்கையை
வரவு செலவு பார்க்கும் வயோதிகம்
இதுதான் இந்தியரின் சராசரி வாழ்க்கை
