யார் சொன்னது நீ இல்லையென்று உன்
பேர் சொல்லுமே வரும் தலைமுறைகள்
... ஊர் பேசுமே உன் பெருமைகளை
நினைவு நாட்கள் மட்டுமே நீ
இல்லாததை
நினைவூட்டுகிறது
நினைவுகள் தின்று
நிம்மதி கொன்று
நெஞ்சினில் அனலாய் தகத்திருப்பாய்
ஊரையே பணத்திற்காய் உளையில் போடுகையில்
பேருக்காய் நின்னுயிரை
விலை கொடுத்தாய்
மாசற்ற உன்னுள்ளம்
மானத்திற்காய்
உயிர் துறந்தாய்
வேருக்கு நீரானாய்
விழுதுகளாய் எங்களின்
விழி நதியின் கரையுடைத்தாய்See More
